- ONLY THOSE ELIGIBLE FOR ZAKAT SHOULD APPLY.
- Applicants who sat for the G.C.E. (Advanced Level) examination in 2023 (2024) and are currently enrolled as first-year students are eligible to apply.
- This Application Form must be completed in English, giving a full and true disclosure of the
information sought. - Providing complete and accurate information is mandatory. Any false or misleading details may lead to the cancellation of an approved application or the termination of assistance.
இலங்கை பைத்துல்மால் நிதியம்
2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப் பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
#விண்ணப்பிக்க_தகுதியுள்ளவர்கள்:
ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்
2023 (2024) GCE A/L பரீட்சையில் தேர்ச்சி பெற்று, இலங்கை அரச பல்கலைக்கழகத்தில் தற்போது முதலாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்கள்
#விண்ணப்பிக்கும்_முறை:
Online – Google Form விண்ணப்பப் படிவம்:
கடைசி திகதி – 2025 செப்டம்பர் 30
விண்ணப்ப லிங்க்: https://forms.gle/ChYAYiZG3vRDxyiPA
அல்லது, கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு சிறிய கோரிக்கை அனுப்பி, விண்ணப்ப லிங்கைப் பெறலாம்:
👉 c.baithulmal@gmail.com
மேலதிக தகவல்களுக்கு:
Ceylon Baithulmal Fund
44A, Haig Road, Colombo-04
📞 011 2599075 / 077 621 1708
Notice – Tamil | Download |
Application | Apply Online |
Closing Date | 2025.09.30 |
WhatsApp Group | Join for Updates |
Ceylon Baithulmal Scholarships 2025 for University Students