Ceylon Baithulmal Scholarships 2026 for AL Students

Ceylon Baithulmal Scholarships 2026 for AL Students

Ceylon Baithulmal Scholarships 2026 for AL Students

    1. ONLY THOSE ELIGIBLE FOR ZAKAT SHOULD APPLY.
    2. ONLY G.C.E. O/L Year 2024/2025 (2024) EXAM RESULTS WILL BE ACCEPTED
    3. ONLY THOSE WHO HAVE A MINIMUM OF 20 MARKS FOR ACADEMIC QUALIFICATION SHOULD APPLY. [Academic Qualification Marks: A (4 marks), B (3 marks), C (2 marks) , and S (1 mark)]
    4. Providing complete and accurate information is mandatory. Any false or misleading details may lead to the cancellation of an approved application or the termination of assistance.
                 Application Deadline – 10th of March 2026

இலங்கை பைத்துல்மால் நிதியம்.

2026 ஆம் ஆண்டிற்கான ஜீ.சீ.ஈ உயர்தர புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கீழே குறிப்பிட்டவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்,

ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள். 2023/2024 (2023)ம் ஆண்டிற்கான ஜீ.சீ.ஈ. (சாதாரண தரப்)பரீட்சையில் தோற்றி குறைந்தது 20 புள்ளிகள் பெற்று சித்தியடைந்தவர்கள்)0

புள்ளிகள் விபரம்

A – 4 புள்ளிகள்
B – 3 புள்ளிகள்
C – 2 புள்ளிகள்ள
S – 1 புள்ளி

ஆன்லைன் கூகிள் விண்ணப்ப படிவங்களை (Online Google Application Form) 2026-.03.10ம் திகதி  வரை என்ற லிங்கின் ஊடாக பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

அல்லது

c.baithulmal@gmail.com என்ற மின்னஞ்சலின் ஊடாக சிறிய கோரிக்கை ஒன்றினையிட்டு ஆன்லைன் கூகிள் விண்ணப்ப படிவத்திற்கான லிங்கினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Ceylon Baithulmal Scholarships 2026 for AL Students

 

மேலதிக தொடர்புகளுக்கு

Ceylon Baithulmal Fund
No. 44A, Haig Road, Bambalapitiya, Colombo-04.
0112599075 / 0776211708

Notice – Tamil Download
Application Apply Online
Closing Date 2026.03.10

Ceylon Baithulmal Scholarships 2026 for AL Students

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *