GCE OL Results 2025 Released

OL Results

GCE OL Results 2025 Released

GCE OL Results 2025 Released

Exam Results Updates & Release Date – GCE O/L Examination 2025 (2026) Conducted by the Department of Examinations,

Latest Results Update (2026.06.10):

The Ministry of Education has announced that the results of the 2025 G.C.E. Ordinary Level (O/L) Examination are expected to be released on or before 15 June 2026.

According to education authorities, preparations for issuing the results are currently underway, and the final documentation and related processes are being completed ahead of the release.

The 2025 (2026) G.C.E. O/L Examination was held from February 17 to 26, with a total of 451,463 candidates sitting for the examination islandwide.

Students are advised to rely only on official announcements from the Department of Examinations regarding the release of results.

Results Status Released
Press Release – Media Notice Pending
Release Date 2026 June 19
Check Results Online (Link 1) CLICK HERE
Check Results Online (Link 2) CLICK HERE
Official Websites www.doenets.lk

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை, எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை முடிவுகள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் திகதியை தற்போதைக்கு அறிவிக்க முடியாது என்று கூறினார்.

எவ்வாறாயினும், ஜூன் மாத நடுப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதற்காக 4,51,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 3,82,249 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும், 69,214 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

To View Results CLICK HERE
WhatsApp Group Join Our Group

One Comment on “GCE OL Results 2025 Released”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *