Northern Province Graduate Teaching Application 2025
Open Competitive Examination for the Recruitment of Graduates to the Grade I (A) in Class 3 of Sri Lanka Teachers’ Service for Tamil, Sinhala and English Medium Vacancies in Northern Provincial Schools – 2025
1. Notice R-2025-032. Annexure - 01
3. Annexure - 02
Notice – Tamil | Download |
Application | Download |
Cadre List | Download |
Qualifications | Download |
Closing Date | 2025.07.18 |
NO | Subject | Education Qualifications |
1 | பௌதீகவியல்
|
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பௌதிகவியல் பாடத்தினை
பிரதான பாடங்களில் ஒன்றாகக்கொண்ட பொது விஞ்ஞானமாணிப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பௌதிகவியல் பாடத்தினை சிறப்புப் பாடமாகக்கொண்ட சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டம் |
2 | இரசாயனவியல்
|
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இரசாயனவியல் பாடத்தினை
பிரதான பாடங ;களில் ஒன்றாகக்கொண்ட பொது விஞ்ஞானமாணிப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இரசாயனவியல் பாடத்தினை சிறப்புப் பாடமாகக்கொண்ட சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டம |
3 | உயிரியல் | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் உயிரியலை (மனித உயிரியலை
2/3 பங்காக) பிரதான பாடமாகக் கொண்ட பொது விஞ்ஞானமாணிப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விலங்கியல் (மனித உயிரியலை 2/3 பங்காக) மற்றும் தாவரவியலைப் பிரதான பாடங்களாகக் கொண்ட பொது விஞ்ஞானமாணிப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விலங்கியலை (மனித உயிரியலை 2/3 பங்காக) சிறப்புப் பாடமாகவும் அத்துடன் தாவரவியலை தெரிவு பாடங்களில் ஒன்றாகவும் கொண்ட சிறப்பு விஞ்ஞானமாணிப்பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் தாவரவியலை சிறப்புப் பாடமாகவும் அத்துடன் விலங்கியலை (மனித உயிரியலை 2/3 பங்காக) தெரிவு பாடங்களில் ஒன்றாகவும் கொண்ட சிறப்பு விஞ்ஞானமாணிப்பட்டம் |
4 | விவசாய
விஞ்ஞானம் |
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விவசாய இளமாணிப்பட்டம்
அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விவசாய தொழில்நுட்ப முகாமைத்துவ இளமாணிப்பட்டம ; அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் வர்த்தக பசுமை விவசாயத்தில் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப இளமாணிப்பட்டம |
5 | இணைந்த கணிதம்
|
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் தூய கணிதம், பிரயோக கணிதம்
ஆகியவற்றை பிரதான பாடங ;களாகக் கொண்ட சிறப்பு விஞ்ஞானமாணிப பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் தூய கணிதம், பிரயோக கணிதம் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாகக் கொண்ட பொது விஞ்ஞானமாணிப் பட்டம். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் தூய கணிதம், பிரயோக கணிதம் ஆகியவற்றை முதல் இரண்டு வருடங்களில் பிரதான பாடமாகக் கொண்டிருப்பின் மூன்றாம் வருடத்தில் இவற்றில் ஒரு பாடத்தினை முதன்மைப்பாடமாகவும் மற்றையதை துணைப்பாடமாகவும் கொண்ட பொது விஞ்ஞானமாணிப் பட்டம் |
6 | பொறியியல்
தொழில்நுட்பம
|
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் வழங்கப்பட்ட பொறியியலில்
விஞ்ஞான இளமாணிப் பட்டம்; அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் வழங்கப்பட்ட பொறியியல் தொழில்நுட்ப இளமாணிப் பட்டம |
7 | தொழில்
நுட்பத்திற்கான விஞ்ஞானம்
|
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பௌதிகவியல் பாடத்தினை பிரதான பாடங ;களில் ஒன்றாகக் கொண்ட விஞ்ஞானமாணிப் பட்டம் |
8 | தகவல் மற்றும்
தொடர்பாடல் தொழில்நுட்பம் (உயர்தரம்)
|
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் வழங்கப்பட்ட தகவல் மற்றும ;
தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் சிறப்பு இளமாணிப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு பிரதான பாடமாகக் கொண்ட பொது விஞ்ஞானமாணிப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் வழங்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டம் |
9 | ஆங்கிலம்
(உயர்தரம்)
|
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கிலத்தை பிரதான பாடமாகக்
கொண்ட இளமானிப்பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற ;பித்தலில் இளமாணிப்பட்டம |