இலங்கை பைத்துல்மால் நிதியம்
2026 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப் பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
#விண்ணப்பிக்க_தகுதியுள்ளவர்கள்:
ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்
2024 (2025) GCE A/L பரீட்சையில் தேர்ச்சி பெற்று, இலங்கை அரச பல்கலைக்கழகத்தில் தற்போது முதலாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர்கள்
#விண்ணப்பிக்கும்_முறை:
Online – Google Form விண்ணப்பப் படிவம்:
கடைசி திகதி – 2026 August 15
விண்ணப்ப லிங்க்: https://forms.gle/ChYAYiZG3vRDxyiPA
அல்லது, கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு சிறிய கோரிக்கை அனுப்பி, விண்ணப்ப லிங்கைப் பெறலாம்:
👉 c.baithulmal@gmail.com
மேலதிக தகவல்களுக்கு:
Ceylon Baithulmal Fund
44A, Haig Road, Colombo-04
📞 011 2599075 / 077 621 1708
| Notice – Tamil | Download |
| Application | Apply Online |
| Closing Date | 2025.08.15 |
| WhatsApp Group | Join for Updates |
Ceylon Baithulmal Scholarships 2025 for University Students


