Department of Social Services Vacancies 2026

Department of Social Services Vacancies 2026

Department of Social Services Vacancies 2026

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர் / அலுவலகப் பணியாளர் / உதவியாளர் (செவிலியர்) பதவிகளுக்கான விண்ணப்பம் கோரல்,

சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கென அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மாவட்டத் திறன் விருத்தி பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களுக்கு கீழ்வரும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1. முன்பள்ளி ஆசிரியர் – 74 பதவிகள்
2. அலுவலகப் பணியாளர் – 12 பதவிகள்
3. உதவியாளர் (செவிலியர்) – 49 பதவிகள்

Notice – Sinhala CLICK HERE
Applicaiton TA | En
Closing Date 2026.05.25
WhatsApp Group Join Here

 

3 Comments on “Department of Social Services Vacancies 2026”

  1. முன்பள்ளி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *