Eastern Province Tax Officer Vacancies 2026

Eastern Province Tax Officer Vacancies 2026

Eastern Province Tax Officer Vacancies 2026

Open Competitive Examination for Recruitment to the Posts of Tax Officer (Grade II) and Assessor (Grade III) in the Department of Revenue, Eastern Province – 2026

கிழக்கு மாகாண பொதுச்சேவையின் இறைவரி திணைக்களத்தின் மாகாண வரி உத்தியோகத்தர் தரம் II மற்றும் மாகாண மதிப்பீட்டாளர்,  தரம் III ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட ;சை – 2026

கிழக்கு மாகாண பொதுச்சேவையின் இறைவரித் திணைக்களத்தின் வெற்றிடம் நிலவும கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்காக கீழே குறிப்பிடப்பட்ட தகைமைகளை பூர்த்தி செய்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2026.03.20 ஆகும். இப்பரீட்சையானது கிழக்கு மாகாணத்தின் நான்கு நகரங்களில் செயலாளர், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்படும்.

Advertisement - S

 

Advertisement - T

 

Notice – Sinhala & Application Download
Notice – Sinhala & Application Download
Closing Date 2026.03.20
WhatsApp Group Join Here

Eastern Province Tax Officer Vacancies 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *