Examination Calendar for August 2025
The Examination Department of Sri Lanka has released the Exam Dates for August 2025.
Serial No. |
Name of Examination |
Date(s) of Examination |
Venue of Examination |
01 | Competitive Examination for Recruitment to the Supra Grade of Southern Provincial Management Service Officers’ Service on Merit Basis – 2025 |
03 |
Matara |
02 |
The First Efficiency Bar Examination for Officers in Grade III of the
Sri Lanka Surveyors’ Service – 2025 |
05 |
Colombo |
03 |
Written Competitive Examination for Promotion to the Grade of
Confidential Secretary I of People’s Bank – 2023 (2025) |
12 |
Colombo |
04 |
Open Competitive Examination for Recruitment to Grade II of the Post of Authorized Officer of Segment 2 – Field / Office Based Service Category of the Department of Immigration and Emigration – 2025 |
16 |
Colombo |
05 |
Open Competitive Examination for Recruitment to the Post of Labour Officer – II in the Department of Labour – 2021 (2025) |
17 |
Colombo |
06 |
Ahadhiyya Daham Pasal Final Certificate Examination – 2024 (2025) |
23, 24 |
All Iland |
07 |
Limited (Internal) Competitive Examination for Recruitment to the Posts of Assistant Secretary/ Assistant Registrar and Assistant Accountant/ Assistant Bursar / Assistant Internal Auditor in the University System –
2025 |
23, 24, 30 |
Colombo |
08 |
Open (External) Competitive Examination for Recruitment to the Posts of Assistant Secretary /Assistant Registrar and Assistant Accountant/ Assistant Bursar / Assistant Internal Auditor in the University System –
2025 |
23, 24, 30 |
Colombo |
09 | Limited Competitive Examination for Appointment to the Supra Grade of
Southern Provincial Management Service Officers’ Service – 2024 (2025) |
30, 31 | Matara |
10 | Open Competitive Examination for Recruitment to Grade III of Public
Health Management Assistants’ Service – 2021 (2025) |
31 |
All Iland |
A.K.S. Indika Kumari Liyanage, Commissioner General of Examinations
Auguest -English_1751646298370
English Calendar | CLICK HERE |
Sinhala Calendar | CLICK HERE |
Tamil Calendar | CLICK HERE |
WhatsApp Group | Join Here |
2025 ஆகஸ்ட் மாத பரீட்சை நாட்காட்டி
தொடர் |
பரீட்சையின் பெயர் |
பரீட்சை நடைபெறும் திகதிகள் | பரீட்சை நடைபெறும் நிலையம் |
01 |
திறமையின் அடிப்படையில் தென் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதியுயர் தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை – 2025 |
03 |
மாத்தறை |
02 |
இலங்கை நில அளவையாளர்கள் சேவையின் தரம் III இலுள்ள அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை |
05 |
கொழும்பு |
03 | மக்கள் வங்கியின் இரகசிய செயலாளர் I ஆம் தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான எழுத்துப் பரீட்சை – 2023 (2025) |
12 |
கொழும்பு |
04 |
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிக்கள / அலுவலக முறைப்பட்ட – தொகுதி 2 சேவை வகுதியைச் சேர்ந்த அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2025 |
16 |
கொழும்பு |
05 | தொழில் திணைக்களத்தின் தொழில் அலுவலர் II ஆம் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021 (2025) |
17 |
கொழும்பு |
06 | அஹதிய்யா தஹம் பாடசாலை இறுதிச் சான்றிதழ்ப் பரீட்சை – 2024 (2025) | 23, 24 | நாடு முழுவதும் |
07 |
பல்கலைக்கழக முறையில் உதவிச் செயலாளர் ஃ உதவிப் பதிவாளர் மற்றும் உதவிக் கணக்காளர் ஃ உதவி நிதிப் பொறுப்பாளர் ஃ உதவி உள்ளகக் கணக்காய்வாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட (உள்வாரியான) போட்டிப் பரீட்சை – 2025 |
23, 24, 30 |
கொழும்பு |
08 |
பல்கலைக்கழக முறையில் உதவிச் செயலாளர் ஃ உதவிப் பதிவாளர் மற்றும் உதவிக் கணக்காளர் ஃ உதவி நிதிப் பொறுப்பாளர் ஃ உதவி உள்ளகக் கணக்காய்வாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த (வெளிவாரியான) போட்டிப் பரீட்சை – 2025 |
23, 24, 30 |
கொழும்பு |
09 |
தென் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதியுயர் தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2025 |
30, 31 |
மாத்தறை |
10 |
அரசாங்க சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையின் ஐஐஐ ஆம் தரதத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021 (2025) |
31 |
நாடு முழுவதும்
|
ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சை ஆணையாளர் நாயகம்
Examination Calendar for August 2025