GCE AL Exam Timetable 2026
ஊடக அறிவித்தல்
இலங்கை பரீட்சைத் திணைக்களம்
பரீட்சைகள் நடைபெறவுள்ள திகதிகள் பற்றிய அறிவித்தல்
பின்வரும் பரீட்சைகள் நடைபெறவுள்ள திகதிகளை உள்ளடக்கிய இத்துடன் வெளியிடப்படுகின்றன என்பதனை இத்தால் அறியத்தருகின்றேன்.
நேரஅட்டவணைகள்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை 2026 10.08.2026 ஆம் திகதி தொடக்கம் 05.09.2026 ஆம் திகதி வரை நடைபெறும்.
பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்படும் பரீட்சை – 2026
09.08.2026 ஆம் திகதி நடைபெறும்.
இது தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் இருப்பின் பின்வரும் தொடர்பு எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்பு கொள்ளமுடியும்.
நேரடி அழைப்பு எண் – 1911
தொலைபேசி எண்கள்
–
0112785922, 0112784208, 0112784537, 0112786616
தொலைநகல் எண் – 0112784422
மின்னஞ்சல் முகவரி
gcealexam@gmail.com
ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே
பரீட்சை ஆணையாளர் நாயகம்
| Timetable | Download PDF |
| Join Our Group | JOIN Here |

